Minister Information

img

எலி பேஸ்ட்க்குத் தடை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை தடை செய்வதற்கான நட வடிக்கைள் எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.